31 March, 2023

சரத்குமார் அந்த நடிகையுடன் செய்த லீலையால், கொந்தளித்து மகன் செய்த காரியம்..!

tamil cinema : நடிகர்  சரத்குமார். ஆரம்பத்தில், வில்லனாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின் படிப்படியாக ஹீரோவாக நடித்து தனது வெற்றியை கண்டார்.

விஜயகாந்தின் உதவியால் சினிமாவுக்குள் அறிமுகமானார்.  இந்த நிலையில், இவர் நடித்திருந்த ஏய் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருந்தது.

இப்படத்தில் “அர்ஜுனா அர்ஜுனா” என்னும் பாடல் இடம் கவர்ச்சியாக இருக்கும். அதுவும் நமீதா மேல் சரத்குமார் ஓவர் ரொமான்ஸ் செய்திருப்பார்.

இந்த காட்சிகள் வேண்டாம் என எவ்வளவோ கூறி மறுத்துள்ளார். ஆனால் படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் இந்த காட்சி அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

ஆனால் சரத்குமாரின் மகன் ராகுல் இப்பாடலை பார்த்துவிட்டு “ஏன்ப்பா இப்படி எல்லாம் நடிக்கிறீர்கள்” என கேட்டுள்ளாராம்.

அந்த பாடல் வந்தாலே ராகுல் சேனலை மாற்றிவிடுவாராம். அதுமட்டுமின்றி “இந்த மாதிரிலாம் நடிக்காதீர்கள்” என சரத்குமாரிடம் மகன் கோபப்பட்டுள்ளார். இதனை பல வருடங்களுக்கு பிறகு சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Share