tamil cinema : தொழில்நுட்பங்கள் வளந்து விட்ட நவீன காலக்கட்டத்தில் பல்வேறு விதமான விநோத சம்பவங்களும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளும் தினசரி நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் கடல் சிங்கங்கள் பொதுவாக நான்கு கால்களில் நடக்கும் திறன் கொண்டவை.
பார்ப்பதற்கே கவரும் வகையில் குட்டையான, பெரிய மார்பு மற்றும் வயிறை கொண்டுள்ள இந்த கடல் சிங்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஷியஸ் வீடியோ என்கிற ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை நிற உடையணிந்த பெண் ஒருவர் கடலின் அருகில் உட்கார முயன்றுகிறார். அப்போது பின்னாலிருந்து வேகமாக வந்த கடல் சிங்கம் நொடிப்பொழுதில் அந்த பெண்ணை கவ்வியிழுத்து கடலுக்குள் சென்றுவிட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்த நபர் ஒருவர் கடலுக்குள் குதித்து அந்த பெண்ணை மீட்டெக்கிறார். இந்த வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/i/status/1504388785483698178