tamil cinema : ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர் ஷாகித் அப்ரிடி.
இவர் அந்நாட்டு சர்வதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் அப்ரிடி.
இவர் 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8064 ரன்கள் குவித்துள்ளார். இவர் ஸ்டைர்க் ரேட் 117.01 ஆகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 351 சிக்சர்களை அப்ரிடி பறக்கவிட்டுள்ளார்.

tamil cinema
ஷாகித் அப்ரிடி தனது சொந்தகார பெண்ணான நடியாவை திருமணம் செய்துள்ளார். நடியா அப்ரிடிக்கு சகோதரி முறையாவார் என்பது முக்கிய விடயமாகும்.இது அப்போது பெரிதாக தெரியாவிட்டாலும் பின்னாளில் சலசலப்பை கிளப்பும் விடயமாக பேசப்பட்டது.
இந்த தம்பதிக்கு ஐந்து மகள்கள் உள்ளனர், ஷாகித் அப்ரிடி கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil cinema