31 March, 2023

அந்த இடத்துல‌ டாட்டூ போட்டவன் குடுத்துவெச்சவன்.. பார்த்து பொறாமைப்படும் பேன்ஸ்..!

tamil cinema : மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

பெங்களூரில் Law படிப்பை முடித்த இவர், மலையாளத்தில் கோஹினூர் படத்தில் முதன் முதலில் நடித்தவர். இதனைத் தொடர்ந்து, கன்னடத்தில் ‘U-Turn’ என்ற தனது அறிமுக படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர். பின்னர், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டிமாண்ட் ஆக வலம் வருகிறார்.

தமிழில், காற்று வெளியிடை படத்தில் சின்ன ரோலில் நடித்த பின், இவன் தந்திரன், விக்ரம் வேதா, K -13, மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் விக்ரம் வேதா படம், தமிழ் மக்கள் இடையே இவரை நல்ல பரிச்சயம் செய்தது.

துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா, சில மேடை நிகழ்ச்சிகளுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடுத்தும் உடை தனியே பேசப்படுவது வழக்கம். தற்போது, தமிழ், கன்னடம், மலையாளம் என சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டும் வருகிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema