30 March, 2023

நம்ம மாலாக்காவா இது… முன்னுக்கு பின்னுக்கு எல்லாம் தெரியுதே..!

tamil cinema:தமிழ் சினிமாவில் கோழிகூவுது என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சிஜா ரோஸ்.  தமிழில் மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தில் மாலா அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மாலா அக்கா ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்..

இவர் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை வெளியிட்டு  உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம மாலா அக்காவா..!! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

tamil cinema

tamil cinema