tamil cinema : மணமகன் ஏதோ சடங்கிற்காக நின்று கொண்டிருக்கையில், மணமகள் இருக்கையில் சுற்றி இருப்பது பற்றி எந்த கவலையும் இன்றி, மணமகள் அமர்ந்தபடியே தூங்குகிறார். அவர் தூங்குவதை ஸூம் செய்து வீடியோவாக பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்க்கும் போது, வகுப்பில் முக்கியமான பாடம் நடக்கையில் தூங்கி விழும் போது, பக்கத்தில் இருக்கும் தோழி / தோழன் எழுப்பி விடுவது தான் நினைவில் வருகிறது.
என்ன நடந்தாலும் சரி, தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணமகளை டாக் செய்யுங்கள் என்ற கேப்ஷனோடு பகிரப்பட்ட வீடியோ பதிவின் இணைப்பு இங்கே.