tamil cinema : கொழும்பு – மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tamil cinema
இதனால் தற்போது ஆர்ப்பாட்டமானது தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குழந்தையை ஒரு கையில் சுமந்துகொண்டு மற்றொரு கையில் எங்களுக்கும் குழந்தைகள் உள்ளது என எழுதிய பதாகையை பிடித்தப்படி போராடி வருகிறார்.