tamil cinema : 2018ம் ஆண்டு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் பெற்றவர் நடிகை ஸ்ரீனிக்கா.
சமூக வலைதள பக்கங்களில் மில்லியன் கணக்கில் பாலோயர்ஸ் கொண்டுள்ள இவர், தனக்கென்ற தனி யூடியூப் சேனலும் வைத்துளார். கவர்ச்சியான உடலமைப்பு மற்றும் தோற்றம் கொண்டுள்ள ஸ்ரீனிக்கா,
சமூக வலைதளங்களில் தனது ஹாட் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.தற்போது பாக்கியராஜ் படத்தில் வரும் ஒரு டயலாக்’க்கு ரீல்ஸ் போட்டுள்ளார்.