29 May, 2023

பெட் காபீ முடிஞ்ச உடன ரொமான்ஸ் ஸ்டாட்டா..?

tamil cinema : இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

‘மேகா’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பின்னர், ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த இவர், அதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, டார்லிங் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

தற்போது, கட்டில் என்னும் படத்தில் நடித்து வரும் இவர், சமீபத்தில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் திறம்பட விளையாண்டு சில காரணங்களினால் எலிமினேட் ஆகிவிட்டார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்துள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema