tamil cinema :சுருதி ஹாசன் தமிழ், தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார். ரவி தேஜாவுடன் நடித்த “KRACK” படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு தெலுங்கில் பிஸியாகியுள்ளார். KGF இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியும் இவர் தான், சூப்பர்ஸ்டார் பாலய்யா நடிக்கும் “NBK107” படத்தின் ஜோடியும் இவர்தான்.
கொரோனா அதிகமானதால் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் நிறைய நேரத்தை செலவழித்து வருகிறார். அதாவது பிட்னெஸ் வீடீயோஸ், சமையல் குறிப்புக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என தன நேரத்தை ஜாலியாக செலவழித்து வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடும் பொழுது உங்க உடம்பில் எது உங்களுக்கு ரொம்ப புடிக்கும் என்று கேட்டதுக்கு பதில் அளித்துள்ளார்.