24 September, 2023

குட்டியூண்டு ப்ரா அணிந்து வயிற்றை அழுத்தி பிடித்து சூட்டை கிளப்பிய ஸ்ருதி…!

TAMIL CINEMA :சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையாகவே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது.  இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்ட Photos தான் இப்போதைய Hot Topic. அதில், குட்டியூண்டு ப்ரா அணிந்து கொண்டு.. வயிற்றை அழுத்தி பிடித்து, குத்தியுள்ள கடுக்கனை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

TAMIL CINEMA

TAMIL CINEMA

TAMIL CINEMA

TAMIL CINEMA

TAMIL CINEMA

TAMIL CINEMA