30 May, 2023

வீட்டிற்கு உள்ளேயே விடாமல் துரத்திய லதா.. கடுப்பான தனுஷ் போட்ட பெரிய குண்டு.!

tamil cinema : தற்போது லதா ரஜினிகாந்த் தனுஷின் சினிமா வாழ்க்கையை முற்றுப்புள்ளி வைக்க பல திட்டங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இனிமேல் எந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தனுஷுக்கு படவாய்ப்புகள் கொடுக்கக்கூடாது என லதா கூறியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட தனுஷ் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று லதாவிடம் சமரசமாக பேசலாம் என சென்றுள்ளார். அப்போது வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவலாளி தனுஷை வீட்டுக்குள்ளேயே விடவில்லையாம். நான் வந்து இருக்கேன் என லதா ரஜினிகாந்த்யிடம் சொல்லுங்கள் என காவலாளியிடம் தனுஷ் கூறியுள்ளார்.

ஆனால் லதா நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை அவர்களைப் போகச் சொல்லுங்கள் என கூறியுள்ளார். அதைக் கேட்ட தனுஷ், லதாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து தனுஷ் மீண்டும் அவரது வீட்டிற்கு திரும்பினார்.

மேலும், தனுஷ் இனிமேல் உங்களை பார்க்க நான் வரமாட்டேன். இதுவே நான் வருவது கடைசி முறை என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். என்னுடைய சினிமா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என கோபமாக கூறிவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share