30 March, 2023

தனுஸ் ஐஸ்வர்யா விவாகரத்தா..? அது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை

tamil cinema:ஒல்லியாக இருப்பதனால் இவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உருவ கேலிக்கு உள்ளானார்.தற்போது கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகார்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ்.

தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யா அவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் தனுஷ். அதாவது அந்த அறிவிப்பில் தனுஷ் என்ன அறிவித்திருக்கிறார் என்றால், ” 18 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நாங்கள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்போது விவாகரத்து பெற முடிவு செய்துள்ளோம்.

இருந்தாலும் நாங்கள் நண்பர்களாகவே இருக்க போகிறோம்… ஓம் நமசிவாய” என்று தனுஷ் அவர்களும் அவரது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் ஒரே மாதிரியான அறிக்கையை பதிவிட்டுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் Covid Protocols கடைப்பிடிப்பதை காரணம் காட்டி இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறி உள்ளார்கள். ஆனால், Climax இப்படி இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த நேரத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளார். சிறுவயதில் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை புதிய டுவிட்டர் புகைப்படமாக இன்று அதிகாலை மாற்றியுள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema