30 March, 2023

காற்றில் ஆடை பறக்க மட்டமல்லாக்க படுத்து கோவாவில் காத்து வாங்கும் தர்ஷா குப்தா..!

tamil cinema : சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூர பூவே, அவளும் நானும், மின்னலே போன்ற பல சீரியல் தொடர்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளிடையே பரிச்சயம் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா.

இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்ற இவர், தனது அழகின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். சில திரைப்படங்களிலும் நடித்த இவர், பட வாய்ப்புகளுக்காக தனது கிளாமர் ததும்பும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்.

அந்த வகையில், கோவா போன தனது வீடியோவை ஷேர் செய்துள்ளார் தர்ஷா.

https://www.instagram.com/p/Caby7kvALzE/