tamil cinema:சின்னத்திரையின் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தர்ஷா குப்தா அவர்கள், தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்த பிறகும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது ஒரு சில படங்களை கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை தர்ஷா அவர்கள். சோசியல் மீடியாக்களில் இவர்கள் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருவதோடு,
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்துவிடுகிறது. இப்படி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை கைபற்றி வரும் நடிகைகளில் ஒருவர் தான் இளம் நடிகையான தர்ஷா குப்தா. தற்போது பொங்கல் ஸ்பெஷல்-ஆக சேலையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema