tamil cinema : நடிகை திவ்யா துரைசாமி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர்
பேஸ்புக்கில் தமிழ் பொண்ணு என்ற பக்கத்தின் மூலம் அதிக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கடைசியாக இவர் மதில் திரைப்படத்தில் நடித்தார்.அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது தமிழில் இரண்டு புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் திவ்யதுரைசாமி.
இந்நிலையில் தற்போது அருவியின் முன் நின்று லோ ஆங்கிளில் பின்னழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த இளசுகள் என்ன ஹாட் பொண்ணு டா… Sunday அதுவுமா கிளு
கிளுப்பை கூட்டுறாங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

tamil cinema

tamil cinema