2 October, 2023

வடிவேலு பிரபு தேவாவுடன் செய்த அலப்பறயை பாருங்க..சிரிப்ப அடக்க முடில!

tamil cinema : வைகைப்புயல் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணைந்து வெளியிட்ட காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் ‘சிங் இன் தி ரெயின்’ பாடலை பாடி ‘ ரசிகர்களை வடிவேலு உச்சாகப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை,  வடிவேலு தற்போது லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில்  நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.