24 September, 2023

பிதுங்கும் தொப்பை அழகில் ரசிகர்களை டைட் ஆக்கிய வைஷாலி..!

tamil cinema : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா ( Vaishali Thaniga ).

மாலை நேரம் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீசன் 1 சீரியல்களில் நடித்தன் மூலம் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது, கோகுலத்தில் சீதை, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வரும் வைஷாலி தனிகாவிற்கு சமூக ஊட்கங்களில் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்நிலையில், டைட்டான உடையில் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema