31 March, 2023

ஒரே ஒரு விஷயம் கூறி வனிதாவை ஆப் செய்த அபிராமி- என்னா பேச்சு

tamil cinema : பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இன்றும் பத்திரிக்கையாளர்-பிரபலங்களை பேட்டி எடுக்கும் டாஸ்க் நடக்கிறது.

பாலாஜி பிரபலமாக உட்கார அவரைப் பார்த்து பாலாஜி முருகதாஸ் ஒரு கேள்வி தான் கேட்டார். அதற்கு தாடி பாலாஜிக்கு பதிலாக அபிராமி பதில் கூற உடனே வனிதா அவரது பேச்சிற்கு எதிர் பேச்சு கொடுக்கிறார்.

பாலாஜி, வனிதா, அபிராமி என 3 பேரும் மாற்றி மாற்றி பேசிக்கொள்ள அபிராமி ஒரே போடாக போட்டு வனிதாவை ஆப் செய்கிறார்.

பாலாஜி அவர் பேசினால் மட்டும் போதும் அவருக்கு சிங்சாங் போட வேண்டாம் என அபிராமி வனிதாவை பார்த்து கூறுகிறார்.

அந்த புரொமோ பார்க்கவே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.