tamil cinema : தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் வேதிகா தத்.இவர் கேங்ஸ்டர் கங்கராஜு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

tamil cinema

tamil cinema
இவர் 1995 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை கொல்கத்தாவில் முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் இருந்ததாம்.பின்னர் அந்த ஆசை சினிமாவின் கதாநாயகியாக மாறிவிட்டது.இவர் தெலுங்கு படங்களில் வாய்ப்புகளை தேடி வந்தார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார்.