30 May, 2023

சின்ன குழந்தையின் அழுகையை நிறுத்தும் அளவுக்கு இடம் பிடித்த அரபிக்குத்து..

tamil cinema : அரபிக் குத்து.. அரபிக் குத்து.. அரபிக் குத்து.. உலகெங்கும் அரபிக் குத்து..

தமிழ்நாடு மட்டும் இல்ல, இந்திய முழுவதும் கடந்த ஒரு மாதங்களில் ரிலீசான பாடலை எடுத்து பார்த்தால் கூட இதுதான் நம்பர் 1 ஆக இருக்கும்.

மேலும், நேற்று ஒரு சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதாவது ஒரு பச்சிளம் குழந்தை பயங்கரமாக அழுகிறது. குழந்தையின் அம்மா அரபிக் குத்து பாடல் போட்டதும் அமைதியாய் பார்க்கிறது. ஆப் செய்ததும் மீண்டும் அழுகிறது.

இந்த பாடல் எந்த அளவுக்கு அந்த குழந்தையை ஈர்த்துள்ளது என்பதற்கு இந்த காணொளியே சாட்சி.

Share