tamil cinema : பீஸ்ட் படத்தை வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தில் வரும் ஒரு பாடல் ‘அரபிக் குத்து’ வெளியாகி இணையத்தில் வைரலானது.இந்த நிலையில், விஜய் குழந்தை ஒன்றை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவரின் இல்ல விழாவிற்குச் சென்ற நடிகர் விஜய் அவரது குழந்தையை வாங்கி கையில் வைத்துள்ளார்.இந்த படம் தற்போது இணையத்தில் பலரும் பகிர்ந்துள்ளனர்.

tamil cinema

tamil cinema