21 March, 2023

ஓ சொல்றியா மாமா என கேட்டு ஆடிய விராட் கோலி…!

tamil cinema :  ’ஓ சொல்றியா மாமா’  பாடல் உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே .

இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடனமாடினார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது நண்பர்களுடன் நடனமாடி இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூர் அணியை சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் சென்னை பெண் வினிராமன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்lனர்.

இந்த விருந்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்ட போதே நண்பர்களுடன் ஓ சொல்றியா பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.