31 May, 2023

என்ன ஆட்டம் ஆடுது அந்த ரண்டும்..நிஜமா ரெண்டு பாதாம் ஆடுனா இப்டி தான் இருக்கும்!

tamil cinema : VJவாக பணியாற்றி வரும் அர்ச்சனா நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் வெப் சீரீஸ் மூலம் பிரபலம் அடைந்தவர். கனவா கனவே என்னும் பிரபல குறும்படம் மூலம் பிரபலம் அடைந்த அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியல் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதில் அழகான வில்லியாக வரும் அர்ச்சனாவுக்கு, ஆலியா மானஸாவிற்கு இணையாக ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றே கூட சொல்லலாம். மேலும், முரட்டு சிங்கிள், காமெடி ராஜா கலக்கல் ராணி இன்னும் பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுளார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் டிக் டாக் வீடியோ மற்றும் போட்டோஸ் பதிவிடும் அர்ச்சனாவிற்கு, பாலோயர்ஸ் கூட்டம் அதிகம். தற்போது இவர் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ செம லைக்குகளை அள்ளி வருகிறது