21 March, 2023

இதுக்கு பேரு தான் ரெட் ஹாட்ன்னு சொல்லுவாங்களோ.. vj கீர்த்தி

tamil cinema  :  ‘மானாட மயிலாட’ என்னும் நடன நிகழ்ச்சியின் மூலம் விஜே-வாக அறிமுகமானவர் VJ கீர்த்தி. இவரை கிகி, கிகி விஜய் என செல்லமாக அழைப்பர். இதனைத் தொடர்ந்து, ‘நாளைய இயக்குனர்’, ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’, ‘டான்ஸ் vs டான்ஸ்’ என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். நடன இயக்குனர்கள் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் இவருக்கு நெருங்கிய உறவு.

tamil cinema

tamil cinema

பிரபல இயக்குனர் பாக்கியராஜ் அவரது மகனும் நடிகருமான சாந்தனு பாக்கியராஜ் அவர்களை 2005ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

tamil cinema

tamil cinema

 

தற்போது, அவ்வப்போது, விருது விழாக்கள், பிரபல தொலைக்காட்சி மேடை நிகழ்ச்சிகள் என தலை காட்டி வருகிறார்.

tamil cinema

tamil cinema

இவருக்கு சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. யோகா, டான்ஸ், workout என தன்னை fit-ஆக maintain செய்து வருகிறார்.

Share