tamil cinema : ஆஸ்திரேலிய நாடே கதறிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானதான ஒன்றா, இல்லை வேறு ஏதும் குற்றப்பின்னணி இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் உள்ள அவரது விடுதியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும் போலீசார் வார்னேவின் மரணம் இயற்கையானதான ஒன்று தான்.
ஆனால் வார்னேவின் விடுதியில் நான்கு பெண்கள் வருவதும், அவர்கள் பதட்டத்துடன் திரும்பி செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. வார்னே அந்த 4 பெண்களுடன் நிர்வாண மசாஜ் செய்தும், உல்லாசமாகவும் இருந்துள்ளார்.
வார்னே அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கலாம், அதனால் பயத்தில் அந்த 4 பெண்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கலாம் என்று விடுதியில் உள்ள பணியாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி ஷேன் வார்னேவின் நண்பர் போலீசாரிடம் அந்த 4 பெண்களைப் பற்றிய உண்மையை மறைத்து விட்டார். இப்பொழுது போலீசார் தீவிரமாக அந்த நான்கு பெண்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

tamil cinema