tamil cinema : உலகில் பலவிதமான வேடிக்கையான திருமணங்கள் நடைப்பெறுவதை அன்றாடம் இணைய உலகம் கண்டு வருகிறோம்.
சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், சில விஷயங்கள் அதிர்ச்சியையும், பீதியையும் தருகிறது.
அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவை தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
குறிப்பிட்ட வீடியோ காட்சியில், அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் திருமண அழைப்புதலில் தங்களையே தீயிட்டு கொண்டவாறு நடந்து செல்கின்றனர்.
அதன்பின்னர் தீயணைப்பை வைத்து அணைக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பவர்களை அச்சுறுத்தினாலும், இதுபோன்ற செயலுக்கு பலர் கண்டனத்தை பதிவு செய்கின்றனர்.
When stunt people get married 😳
(via djrusspowell/TT) pic.twitter.com/MeDcswagea— Overtime (@overtime) May 10, 2022