tamil cinema : திருமணம் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனைக் காலக்கட்டம்.
அதுதான் ஒரு மனிதனின் வாழ்வில் அடுத்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கான வாசலாக இருக்கும்.
இங்கேயும், அப்படித்தான் கேரளத்தில் ஒரு திருமணம் முடிந்த கையோடு கல்யாண மாப்பிள்ளை செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.