tamil cinema : மத்தியபிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்பஞ்ச் (42). இவர் போபாலிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
இவர் 3 பெண்களை பல ஆண்டுகளாக சர்பஞ்ச் காதலித்து வந்துள்ளார். சர்பஞ்ச் அப்பெண்களை கல்யாணம் செய்யாமலேயே 6 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
இதனையடுத்து, அந்த 3 காதலிகளையும் திருமணம் செய்ய முடிவெடுத்தார் சர்பஞ்ச். இதனையடுத்து, அந்த 3 பெண்களையும் ஒரே நாளில் திருமணமேடையில் தாலி கட்டி திருமணம் செய்தார். இத்திருமணத்தில் அவருக்கு பிறந்த 6 குழந்தைகளும் இந்த திருமண சடங்குகளில் பங்கேற்றனர்.
இதனையடுத்து, அவருக்கு அன்று 3 பேருடன் ஒரே நேரத்தில் முதலிரவு நடத்தியுள்ளார்.

tamil cinema
இத்திருமணம் பற்றி மணமகன் கூறுகையில், தான் 2003ம் ஆண்டு எனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன். கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற 2 பெண்களும் திருமணமாகாமலே தன்னுடன் வாழ்ந்து வந்தனர் என்றார்.

tamil cinema