30 May, 2023

திருமணம் என்றால் எதிர்பார்த்த நாள் பெண்களுக்கு ஆனால், திருமணத்தில் அயர்ந்து தூங்கிய பெண்!

tamil cinema : திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சிறப்பம்சம் வாய்ந்த நிகழ்வு மட்டுமின்றி மறக்கமுடியாத நிகழ்வாகவும் இருக்கின்றது.

மேலும் தங்களது திருமணத்தை குறித்து மணப்பெண், மணமகன் இருவரும் பல யோசனைகளை செய்து வைத்திருப்பார்கள். அத்தருணத்தில் தூக்கம் என்பது மிகவும் குறைந்த நேரம் மட்டுமே இருக்கும்.

ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் மிகவும் அழகாக அலங்காரம் செய்துவிட்டு தூங்கியுள்ளார். மணப்பெண்ணின் அயர்ந்த நித்திரையை காணொளியாக எடுத்த நபர் இணையத்தில் காணொளியினை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த காட்சி வைரலாகி வருகின்றது.

Share