tamil cinema : நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார்.அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார்.இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அழகை ரசித்து ருசித்து வருகின்றனர்.

tamil cinema

tamil cinema

tamil cinema