tamil cinema : யாஷிகா ஆனந்த் துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது.
ஆனால், அவருக்கு ஏற்ற்படி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.இந்நிலையில், வெள்ளை நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை திக்குமுக்காட செய்துள்ளது.

tamil cinema

tamil cinema