ஓ..அப்ப இது பொண்ணு இல்லையா..!! பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்..குழம்பி போய் இருக்கும் நெட்டிசன்கள்..!

சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் தொகுப்பாளராக இருந்தவர் அசார்.அசார் ஒரு இந்திய நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் ஒரு சில தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபலமானார்.

இவர் சன் மியூசிக் சேனலில் ஆங்காராக பணியாற்றியுள்ளார்.தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ சேனலில் பணியாற்றியுள்ளார்.மேலும் பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அசார் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அசார் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது நெட்டிசன்களையும் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது ஆம் அதாவது அசார் தற்போது பெண் கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து வரும் ரசிகர்கள் அட இது உண்மையாவே அச்சு அசல் பெண் போலவே இருக்கு என தங்களது ஏராளமன கருத்துக்களை பதிவி செய்து வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *