தனது மனைவியை தானே கொடூரமாககொலை செய்த கணவன்..!!

மூதூரில் நேற்று காலை வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.28 வயதுடைய அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே அவரைக் கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சந்தேக நபரான 33 வயதுடைய கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *