லொறியில் கைப்பை சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்..!! பெண் மரணம்..!

நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (19.04.2024) அன்று இடம் பெற்றுள்ளது.

லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *