புடவையால மட்டும் தான் உடல மறைக்க ஏலும்..!!இப்ப அதுலயும் எல்லாம் தெரியுது..புடவையில் எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் இளஞர்களிடையிலும் சினிமாவிலும் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 தமிழில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நம்பகத்தன்மையான பிரபலாமாக மாறினார்.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்திக்கு சில பட வாய்ப்புகள் வந்தன என்றே கூறலாம்.2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் தோன்றுவதற்கு முன், கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராகவும் நடித்துள்ளார்.

அதன்பிறகு, 2017 ஆம் ஆண்டு வெளியான பாடம் திரைப்படத்தில் ஹிந்தி கற்பிக்கும் ஆசிரியராக நடித்து, மேலும் தனது சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர முயன்றார்.எனினும் 2018 ஆம் ஆண்டு வெளி வந்த இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு ரசிகர்களின் மனதில் சிறப்பான இடம் கிடைத்தது.2019 ஆம் ஆண்டில் கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்த இவர், இடையில் நடந்த கார் விபத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டார்.

 

இந்நிலையில் உடல் நலம் தேறிய பிறகு 2022 இல் பெஸ்டி என்ற திரைப்படத்தில் நடித்த அசத்திய இவர் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் அருகே வைத்துக் கொள்வார்.அந்த வகையில் தற்போது பாரம்பரிய உடையான புடவையில் எல்லை மீறி கவர்ச்சியை காட்டி இருக்கும் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இந்த புகைப்படத்தில் தனது முன் அழகையும் முதுகழகையும் முழுசாக காட்டியிருக்கும் யாஷிகா ஆனந்தை பார்த்த இளசுகள் ஏங்கிப் போய் இருக்கிறார்கள்.முன்னழகு, பின்னழகு, இடை அழகு என்று எதையும் விட்டு வைக்காமல் அப்படியே நளினமாக காட்டி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *