அதிரும் இண்டர்நெட்..ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!!கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் ரகுல் பிரீத் சிங்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், அருண் விஜய் நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய முதல் படமே அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருந்தது.இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், ஆனால் இவருக்கு இடையில் சரியான பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன் பிறகு 2024 தொடக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த அயாலான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை வென்றிருந்தார்.தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார் . இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.அண்மையில் தான் இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டிருக்கிறார்.எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத வகையில் தாராளமான கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்போது ரெட் ஹாட் உடையில் தனது முன் அழகு இடையழகை எடுப்பாக காட்டி தனது இன்ஸ்டாபக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் பல்வேறு வகையான விமரசனங்களுக்கு உள்ளாகி வைரலாகி வருகின்றது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *