வேலைவாய்ப்பு-சமையலாளர்

JOBVACANCY யாழ் திருநெல்வேலியில் இயங்கி வரும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் பணிபுரிவதற்கு பின்வரும் ஊழியர்கள் தேவை சமையலாளர் துப்புரவு பணியாளர் கல்வித்தகைமை:- தரம் 10 வயதெல்லை:- 22- 50 சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும் தொடர்புகளுக்கு:- 0762931807  

Read More

அனுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்..!! பொலிஸ் அதிகாரியின் மகள் கடத்தல்..!

திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக‌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.மூன்று பேர் கொண்ட கும்பல் 20 வயதான பெண்ணை கடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணப்பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.மணப்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த…

Read More

வீட்டில் இருந்து காணமல் போன பொருட்கள்..!! தந்தைக்கு மகன் எழுதிவைத்த கடிதத்தால் அதிர்ச்சி..!

மகன் கொடுத்த அதிர்ச்சியால் தந்தை ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த சம்பவம் வெல்லம்பிட்டியில் நடை பெற்றுள்ளது.தந்தை வீட்டில் இல்லாத போது அங்கிருந்த அலமாரி, கட்டில், நாற்காலிகள் உள்ளிட்ட‌ பொருட்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, முறைப்பாட்டாளரின் மகன் எழுதிய கடிதம் ஒன்று அந்த வீட்டில் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதில் “அப்பா, எனக்கு ஒரு நல்ல பெண் கிடைத்துள்ளார். நான் அவருடன் வாழ செல்கிறேன். அந்த…

Read More

70 வயது தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்..!!விசாரணையில் தெரிய வந்த பகீர் தகவல்..!!

70 வயது தந்தையை கொடூரமாக தாக்கிய மகள் ஒருவர் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் மாத்தளை பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த இச் சம்பவத்தில் 29 வயதுடைய அரங்கல, கனுமுலய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை நாவுல பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் ஆண்ணொருவருடன் குறித்த பெண் வீட்டுக்கு வந்து தங்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த…

Read More

செம கிளாமர்..ஆள் இல்லாத காட்டில் கவர்ச்சி காட்டும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

தற்ப்போது சீரியலில் நடிக்கும் ஹீரோயின்களைவிட அதில் வில்லி கதாபத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள்.அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்து அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஃபரீனா அசாத்.பாரதி கண்ணம்மா சீரியலில் தனது அசுர நடிப்புத்திறமையை காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார். இவர் சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தார் .இவர் சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி…

Read More

வேலைவாய்ப்பு-Sales helper

JOB VACANCY விற்பனை உதவியாளர் – Sales helper சுப்பர் சூஸ் 154, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு விற்பனை உதவியாளர் தேவை. விண்ணப்பிக்க விரும்பியவர்கள் சுயவிபரக் கோவையை 30.06.2024 இற்கு முன்னர் தபால் மூலம் மட்டும் அனுப்பி வைக்கவும் இடம்: யாழ்ப்பாணம்

Read More

சாரதி அனுமதி பத்திரம் குறித்து வரப்போகும் புதிய கட்டுபாடுகள்..!! இவ்வாறு செய்தால் 2 வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்..!

பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை மிக‌ விரைவில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாதாந்தம் கிட்டத்தட்ட 300000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.அதன்படி, மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்படும் சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.ஓட்டுநர் உரிமத்தில் மொத்தம் 24 புள்ளிகள்…

Read More

வேலைவாய்ப்பு-அலுவலக உதவியாளர்

உடனடி வேலைவாய்ப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு கணக்கு பதியுநர் மற்றும் அலுவலக உதவியாளர் தேவை கணக்கு பதியுநர் அலுவலக உதவியாளர் பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் தொடர்புகளுக்கு:- 0773562043

Read More

வேலைவாய்ப்பு-Field officer, Accountant

வேலைவாய்ப்பு Field officer(வெளிக்கள உத்தியோகத்தர்) Accountant(Male) ~அனுபவமுள்ள Accountant தேவை ~கணினி அனுபவம் தேவை ~தங்குமிடம் இலவசம் பாதுகாப்பு உத்தியோகத்தர்(Security) பிரபல அரிசி ஆலை ஒன்றிற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் உடன் தேவை ~இருவர் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது ~தங்குமிடம் இலவசம் தகைமைக்கேற்ப சிறந்த சம்பளம் வழங்கப்படும் Location : Kilinochchi Contact : +94 77 772 2305

Read More