ப்பா.. கண்ணு கூசுது.. அரை குறை ஆடையில் அது பளிச்சென தெரிய நடிகை சமந்தா ஹாட் போஸ்..!!

இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.தெலுங்கு, தமிழ் என‌ இரு மொழிகளிகளும் கலக்கி வரும் சமந்தா தமிழில் தெறி, மெர்சல், கத்தி, நான் ஈ, தங்கமகன், அஞ்சான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் அழகால் மயங்க வைத்தவர்.

என்னும் சொல்லப் போனால் இவர் நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா ஊகூம் சொல்றியா மாமா என்ற பாடலுக்கு போட்ட குத்தாட்டம் இன்னும் ரசிகர் மனதில் டிரம்ஸ் வாசித்துக்கொண்டு இருக்கிறது.தெலுங்கு நடிகர் நாகா்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, அவருடன் நான்கு வருடங்கள் மட்டுமே உறவில் இருந்து விடைபெற்றார்.

2021 இல், அவர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று அவரை விட்டு பிரிந்தார்.தொடர்ந்து சினிமாவில் முழு கவனம் செலுத்த துவங்கிய சமந்தாவுக்கு திடீரென மயோசிடிஸ் என்ற தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். எனினும் ஏற்கனவே கமிட் ஆன குஷி, யசோதா போன்ற சில படங்களில் நடித்து முடித்த சமந்தா, இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ்சில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்கிறார். அதற்கு காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களே.அந்த வகையில் இப்போது, முன்னழகு முழுதாக தெரிய அரையும் குறையுமாக மேலாடை அணிந்து நடிகை சமந்தா விருது விழாவுக்கு கிளாமர் உடையில் சென்று இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *