போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நபர் ஒருவர் அதிரடியாக கைது..!!

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 47 வயதான அஹங்கம இமதுவ வீதி, ஷ்ரமதான மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச் சாட்டில் கைதாகியுள்ளார்.குறித்த நபரின் வீட்டில் இருந்து 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்று காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளிக்கிழமை (12) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.   மேலும் போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா […]

பிணங்களைத் தேடி புதைகுழிகளை தோண்டும் கும்பல்..!! எதனால் இப்படி செய்கிறார்கள்..?

போதைப்பொருள் பாவனையானது சியரா லியோன் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடிப்படையில் இவர்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த குஷ் ரக போதைப் பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த 6 வருடங்களாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது. சியரா லியோனில் இதுவரை 100 மேற்பட்ட புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த போதைப் பொருள் அடிமைத்தனத்தில் இருந்து […]

வேலைவாய்ப்பு- Cashier(Female)

RESTAURANT VACANCY Cashier(Female) பெண்களுக்கு பிரத்தியோகமான தங்குமிட வசதி, உணவு வசதிகள் வழங்கப்படும் Salary : Interview Location : A9 Road, Kanagarayankulam, Vavuniya Contact : 0762931807

எல்லாமே அப்புடியே தெரியுது..!! நடிகை ராசி கண்ணா கோட் அணிந்து படு சூடான போஸ்..!

ராசி கண்ணா தற்போது தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர். தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை நடித்து அங்கு மார்க்கெட்டை வளர்த்துக்கொண்ட அவர் அந்த படங்களில் அதிக கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கமாக இழுத்துள்ளார்.இது மட்டுமன்றி இவர் பிற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.அந்த வகையில் 2018 வெளியான இமைக்கா நொடிகள் என்ற […]

அண்ணனின் கொடூர தாக்குதலில் தம்பி உயிரிழப்பு..!!தப்பியோடிய அண்ணனை மடக்கி பிடித்த மக்கள்..!

தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.32 வயதான யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த கிட்ணசாமி கருணாநிதி என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் சடலம் நேற்று காலை(12-04-2024) கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் தாக்குதல் நடத்திய அண்ணன் சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த […]

நீண்ட நாட்களுக்கு பின் இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் மரணம்..!!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நீண்ட நாட்களுக்கு பின் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், PCR பரிசோதனையில் அவர் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்காரணமாக உயிரிழந்த நபர் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார […]

மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய‌ அறிவுறுத்தல்கள்..!! உத்தியோகத்தர்களின் மோசடி..!

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை பயன்படுத்துவோர் பணம் செலுத்தும் போதும் பற்றுச்சீட்டு பெறும்போதும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சில இடங்களில் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கும் மக்களிடம் இருந்து தபால் உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் பணம் வசூலிப்பதும் அந்த பணத்தை மின்சார சபைக்கு செலுத்தாமல் கையாடல் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே […]

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்..!!25 வயது இளைஞன் பலி..!

தனிப்பட்ட தகராறு காரணமாக கொழும்பு மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் இடம் பெற்ற‌ இரு குழுக்களுக்கிடையிலான‌ மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளார். 27 வயதுடைய ஹர்ஷன குமார என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் […]

வேலைவாய்ப்பு-Graphic Designer

Vacancy Graphic Designer Gender : Female Knowledge & Skills Requirement Experience: 1+Year Softwares : Adobe PS, Al, ID, AE, PR, XD Knowledge in design concepts Excellent communication skills Ability to work methodically and meet deadlines SALARY: 35000 – 45000* THURKKAA ENTERPRISES (PVT) LTD 0772143763 K.K.S Road Mallakam [email protected]

சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய‌ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் காவ்யா இந்துமணி. இந்த வேடத்தில் சித்ரா நடித்து வந்த நிலையில் அவரது மரணத்திற்குப் பிறகு, காவ்யா முல்லையாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார்.இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடித்து வந்தார். சீரியல்களில் தனது அபார‌ நடிப்பை வெளிப்படுத்திய பிறகு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில், 2022 ஆம் ஆண்டில், ஆக்ஸஸ் […]