போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நபர் ஒருவர் அதிரடியாக கைது..!!

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 47 வயதான அஹங்கம இமதுவ வீதி, ஷ்ரமதான மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச் சாட்டில் கைதாகியுள்ளார்.குறித்த நபரின் வீட்டில் இருந்து 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்று காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளிக்கிழமை (12) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.   மேலும் போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா […]

பிணங்களைத் தேடி புதைகுழிகளை தோண்டும் கும்பல்..!! எதனால் இப்படி செய்கிறார்கள்..?

போதைப்பொருள் பாவனையானது சியரா லியோன் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடிப்படையில் இவர்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த குஷ் ரக போதைப் பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த 6 வருடங்களாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது. சியரா லியோனில் இதுவரை 100 மேற்பட்ட புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த போதைப் பொருள் அடிமைத்தனத்தில் இருந்து […]

அண்ணனின் கொடூர தாக்குதலில் தம்பி உயிரிழப்பு..!!தப்பியோடிய அண்ணனை மடக்கி பிடித்த மக்கள்..!

தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.32 வயதான யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த கிட்ணசாமி கருணாநிதி என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் சடலம் நேற்று காலை(12-04-2024) கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் தாக்குதல் நடத்திய அண்ணன் சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த […]

நீண்ட நாட்களுக்கு பின் இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் மரணம்..!!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நீண்ட நாட்களுக்கு பின் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், PCR பரிசோதனையில் அவர் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்காரணமாக உயிரிழந்த நபர் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார […]

மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய‌ அறிவுறுத்தல்கள்..!! உத்தியோகத்தர்களின் மோசடி..!

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை பயன்படுத்துவோர் பணம் செலுத்தும் போதும் பற்றுச்சீட்டு பெறும்போதும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சில இடங்களில் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கும் மக்களிடம் இருந்து தபால் உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் பணம் வசூலிப்பதும் அந்த பணத்தை மின்சார சபைக்கு செலுத்தாமல் கையாடல் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே […]

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்..!!25 வயது இளைஞன் பலி..!

தனிப்பட்ட தகராறு காரணமாக கொழும்பு மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் இடம் பெற்ற‌ இரு குழுக்களுக்கிடையிலான‌ மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளார். 27 வயதுடைய ஹர்ஷன குமார என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் […]

க.பொ .த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு அறிவிப்பு..!!

பரீட்சை திணைக்களம் க.பொ .த உயர்தரப் பரீட்சைக்கான‌ பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.தற்போது பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தொடங்கியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்திற்கு 49 மில்லியன் டொலர் அபராதம் விதித்த மாஸ்கோ நீதிமன்றம்..!!

மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் கூகுள்(Google) நிறுவனத்திற்கு விதித்துள்ளது.ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்த தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு மாஸ்கோ உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.இந்நிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்ததற்காக‌ கூகுள் நிறுவனத்துக்கு 407 கோடி ரூபாய் (49 மில்லியன் டாலர்) […]

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஏற்பட போகும் சிக்கல்..!! பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம்.!

மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு நிதி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை […]

பிரச்சாரத்தின் போது பெண்ணை முத்தமிட்ட எம்.பி..!! இது குறித்த பெண்ணின் கருத்து என்ன..?

64 வயதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காகன் முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் உட்பட பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், முத்தமிட்ட பெண் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது தாங்க முடியாத முத்தம் என கூறியுள்ளார்.தன் தந்தையின் வயதில் இருக்கும் ஒருவர் தன் பாசத்தை வெளிப்படுத்தி கன்னத்தில் முத்தமிடுவது எப்படி பிரச்சினை […]