வேலைவாய்ப்பு-சமையலாளர்

JOBVACANCY யாழ் திருநெல்வேலியில் இயங்கி வரும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் பணிபுரிவதற்கு பின்வரும் ஊழியர்கள் தேவை சமையலாளர் துப்புரவு பணியாளர் கல்வித்தகைமை:- தரம் 10 வயதெல்லை:- 22- 50 சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும் தொடர்புகளுக்கு:- 0762931807  

Read More

வேலைவாய்ப்பு-Sales helper

JOB VACANCY விற்பனை உதவியாளர் – Sales helper சுப்பர் சூஸ் 154, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு விற்பனை உதவியாளர் தேவை. விண்ணப்பிக்க விரும்பியவர்கள் சுயவிபரக் கோவையை 30.06.2024 இற்கு முன்னர் தபால் மூலம் மட்டும் அனுப்பி வைக்கவும் இடம்: யாழ்ப்பாணம்

Read More

வேலைவாய்ப்பு-அலுவலக உதவியாளர்

உடனடி வேலைவாய்ப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு கணக்கு பதியுநர் மற்றும் அலுவலக உதவியாளர் தேவை கணக்கு பதியுநர் அலுவலக உதவியாளர் பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் தொடர்புகளுக்கு:- 0773562043

Read More

வேலைவாய்ப்பு-Field officer, Accountant

வேலைவாய்ப்பு Field officer(வெளிக்கள உத்தியோகத்தர்) Accountant(Male) ~அனுபவமுள்ள Accountant தேவை ~கணினி அனுபவம் தேவை ~தங்குமிடம் இலவசம் பாதுகாப்பு உத்தியோகத்தர்(Security) பிரபல அரிசி ஆலை ஒன்றிற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் உடன் தேவை ~இருவர் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது ~தங்குமிடம் இலவசம் தகைமைக்கேற்ப சிறந்த சம்பளம் வழங்கப்படும் Location : Kilinochchi Contact : +94 77 772 2305

Read More

வேலைவாய்ப்பு-Food delivery worker

உடனடி வேலைவாய்ப்பு உணவு விநியோக ஊழியர் Bike வைத்திருத்தல் செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் உறுத்திப்பத்திரம்,சான்றுகள் விகிதம். வயது:- 18-38 இடம்:- Jaffna, Vavuniya, Kilinochchi  

Read More

வேலைவாய்ப்பு-Restaurant

RESTAURANTS JOB VACANCY Jaffna Style Cook Gender :-Male Experience Needed Chinese Cook Salary :- 45,000/= – 65,000/= +Food +Accommodation Cake and Bun making Gender:-Male/Female Salary :-Interview Experience Needed சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். (வெளிமாவட்டத்தவர்களும் விரும்பத்தக்கது) Contact:- 0767653070

Read More

வேலைவாய்ப்பு-Salesmen

Immediate Vacancy Hardware company need salesmen Salesmen பழக விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம் யாழ் நகரப் பகுதி விரும்பத்தக்கது Salary basic : 35000 Location : Jaffna Send your Cv to: +(94) 76 293 1807

Read More