வேலைவாய்ப்பு-Maintenance Technician, A/C Electrical & Plumbing

HOTEL VACANCY யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு கீழ்கண்ட நபர்கள் தேவை. Maintenance Technician A/C Electrical & Plumbing வேலை Hotel இல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Or Minimum Qualification- Diploma in Mechanical field Contact : 0707896621, 0707896614 Location : Jaffna

வேலைவாய்ப்பு-FACTORY VACANCY

FACTORY VACANCY பெயின் பிரஸ் உற்பத்தி தேயிலை பெக் செய்வதற்கு, தும்பு தொழிற்சாலைக்கு ஆண் /பெண் தேவை மாதம் 50000-60000 வரையில் மாதச்சம்பளம் பெறலாம். உணவு தங்குமிடம் செய்துத்தரப்படும் தொடர்புகளுக்கு: 0773613089 / 0754174353 / 0763849196 Location: Colombo

வேலைவாய்ப்பு-Bakery Vacancy

Bakery Vacancy யாழ் நகரின் அண்மையில் இயங்கும் வெதுப்பகம் ஒன்றில் ஆண் பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு காசாளர் பொதியிடல் ஐசிங் கேக் தயாரித்தல் உற்பத்தி உதவியாளர் பகுதி நேரமாகவும் வேலை செய்யலாம் வயது: 18க்கு மேல் சம்பளம்: நேர்காணல் Location : thaddatheru Junction, Jaffna தொடர்புகளுக்கு:- 0776699920

வேலைவாய்ப்பு-Distributors

1.Restaurant vacancy ~விநியோகஸ்தர்கள் (Distributors) ~நேரடி விற்பனையாளர்கள் (Direct Dealers) 2.பிரபல சிமெந்து கம்பனிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கு உடனடியாக விநியோகஸ்தர்கள் தேவை. Location : Jaffna , Kilinochchi Contact : +94762931807

வேலைவாய்ப்பு- Worker need

JOB VACANCY Worker need ~கொக்குவிலில் இயங்கிவரும் பான்சி கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வாகனம் ஓடத் தெரிந்தவர்களுக்கு    முன்னுரிமை வழங்கப்படும்.(Light Vehicle) ~அடிப்படைச் சம்பளம் 35.000 Location: Jaffna Contact: 0762931807

வேலைவாய்ப்பு-Office Management Assistant

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அலுவலக முகாமைத்துவ உதவியாளர் தகைமைகள் ~க.பொ.த உயர்தரம் சித்தியடைந்திருத்தல் ~கணினி அறிவு, கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தட்டச்சு செய்யக்கூடியவராக இருத்தல் ~Excel, Photoshop, CorelDRAW ஆகிய கணினி பிரயோக மென்பொருட்களைக் கையாளத்தக்கவராக இருத்தல் Closing date : 05.05.2024 Location: அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். Contact : +94 76 913 6614

வேலைவாய்ப்பு- Account Assistance (Female )

Private Company Vacancy யாழ் நகரின் அண்மையில் இயங்கும் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Account Assistance (Female ) Age : 22 – 36 Salary : 35 000 – 60 000 Location : Kasthuriyar Road jaffna தொடர்புகளுக்கு:- (75) 959 5500

வேலைவாய்ப்பு-Cashier (Female)

CHOCOLATE SHOP காசாளர்(பெண்) வயது எல்லை: 20-35 தகுந்த சம்பளம் வழங்கப்படும் இடம்: யாழ்ப்பாணம் தொடர்புகொள்ளவும்: 0757373034 / 0717373034

வேலைவாய்ப்பு-Cleaning Staff(Female)

JOB VACANCY Cleaning Staff(Female) பிரபல்யமான Computer training institute ஒன்றிற்கு துப்புரவு பணியாளர் தேவை வேலை நேரம்: 10.00 -7.00 வேலை நாட்கள்: 6 (சனிக்கிழமை ஞாயிறுக்கிழமை கட்டாயம்) சம்பளம் : 1500 இடம் : யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு: 0762931807