வேலைவாய்ப்பு-Maintenance Technician, A/C Electrical & Plumbing

HOTEL VACANCY

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு கீழ்கண்ட நபர்கள் தேவை.

Maintenance Technician
A/C Electrical & Plumbing வேலை

Hotel இல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Or Minimum Qualification- Diploma in Mechanical field

Contact :
0707896621, 0707896614

Location :
Jaffna