மொபைல் மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சுலபமான முறை..!!மொபைல் போன் பயனர்களுக்கு யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அப்ளிகேஷன்..!!

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.அந்த அளவிற்கு உலகம் நவீன மயமாக்கப்பட்டுவருகிறது.அந்த வகையில் யூடியூப் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது.யூடியூபில் பயனர்கள் தமது வீடியோக்களை எடிட்டி செய்து பதிவுசெய்வதற்கு அதிகம் சிரம படுகின்றனர்.இந்நிலையில், யூடியூப் நிறுவனம் கொண்டுவந்துள்ள‌ புதிய அப்ளிகேஷன், மொபைல் போன் பயனர்கள் தங்களது வீடியோக்களை உயர் தரத்துடன் எடிட் செய்ய உதவுகிறது.இந்த செயலிக்கு YouTube கிரியேட் என்று பெயர். சந்தா கட்டணமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் […]

ஸ்டேட்டஸ் குறித்து வாட்ஸ் அப் அறிமுகபடுத்த போகும் புதிய அப்டேட்..!!

மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது ஒரு குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை மேம்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களை வழங்கி வருகிறது.தற்போது வாட்ஸ் அப் செயலியானது உலகெங்கும் அதிகளவான மக்களின் பாவனையில் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram) நாம் ஒரு ஸ்டோரி வைக்கிறோம் என்றால் அதில் நமக்கு தெரிந்தவர்களை டெக் செய்து வைக்க […]

டிக்-டொக்கை பின் தள்ளிய இன்ஸ்டாகிராம்..!!

அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது.உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக் டாக்கை பின் தள்ளி இன்ஸ்டாகிராம் முந்தியுள்ளது.சென்சார் டவரின் கூற்றுப்படி, 2023 இல் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, மேலும் இந்த செயலி மொத்தம் 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.இதன்படி இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் […]

Profile Photo-வை பாதுகாக்க வட்ஸ்அப் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய அப்டேட்..!!

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.இந்த தளம் மெட்டா குழுவில் சேர்க்கப்பட்ட பிறகு, அதை மேலும் மேம்படுத்த பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த வகையில் மெட்டா நிறுவனம் இப்போது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வசதியை உருவாக்கி வருகிறது.WhatsApp-ல் பயனர்களின் Profile புகைப்படத்தை Screenshot எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை Meta கொண்டு […]

கூகுளுடன் போட்டி போடும் எலான் மஸ்க்..!! புதிய அப்டேட்..!

எலான் மஸ்க் எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயிலுக்கு போட்டியாக விரைவில் அறிமுகம் செய்யக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளம் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கூகுளுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எக்ஸ் நிறுவனத்தின் செக்யூரிட்டி இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வரும் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார். […]

பொய்யான தகவல்களை தடுக்க வட்சப்பில் புதிய அப்டேட்..!!

சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்திய தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான Deepfakes மற்றும் குரல் பதிவுகள் மூலம், சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை மக்கள் அவற்றை நேசிக்கத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா சிறப்பு ஹெல்ப்லைனை அமைக்க முன்வந்துள்ளது. ஆங்கிலம் தவிர, வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் Chatbot வடிவத்தில் மூன்று மொழிகளில் (இந்தி, தமிழ், தெலுங்கு) கிடைக்கிறது.பயனர்கள் இந்த Helpline எண்ணுக்கு […]

வட்ஸ்அப் இன் புதிய அப்டேட்..!ஸ்பேம் பிளாக் வசதி..!!

லாக் ஸ்கிரீனில் இருந்து ஸ்பேம் செய்திகளைத் தடுக்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக அறிமுகபடுத்தியுள்ளது.வாட்ஸ்அப்பில் ஸ்பேம் செய்திகள் எரிச்சலூட்டும். அவை உங்கள் இன்பாக்ஸை நிரப்புகின்றன மற்றும் மோசடியான பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.இந்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக ஸ்பேமை எதிர்த்துப் போராடும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்பு, ஸ்பேம் செய்திகளைத் தடுக்க, நீங்கள் பயன்பாட்டைத் திறந்து, அரட்டைக்குச் சென்று, பின்னர் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால் இப்போது வாட்ஸ்அப் புதுப்பிப்பு இந்த செயல்முறையை மிகவும் எளிதாக்கியிருக்கின்றது. உங்கள் […]

வெளியானது X தளத்தின் புதிய அப்டேட்..!!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இவருடைய டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்றது.இதற்கிடையில், எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக […]

அப்டேட்டை அதிகரித்து தள்ளும் மெட்டா நிறுவனம்..!

மீண்டு ஒரு புதிய அப்டேட்டை வழங்குவதற்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை தயார்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், குரல் பதிவு(voice record) செய்யப்பட்ட குறுஞ்செய்திகளை ஒருமுறை மட்டுமே கேட்கும்(One time view) வகையில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 இல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளை ஒரு முறை மட்டுமே பார்க்க கூடிய வசதியை ஏற்படுத்தியிருந்தது.இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், குறித்த வசதியை இன்னும் […]

வட்ஸ்அப் இன் புதிய அப்டேட்..!

பயனாளிகள் தங்கள் சாதன கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் தங்கள் அரட்டைகளைப் பூட்டி பாதுகாக்கும் வகையில் அரட்டைப் பூட்டு அம்சத்தை வட்ஸ்அப் நிறுவனம் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது.ஆனால் இவ்வாறு பூட்டப்பட்ட அரட்டைகள், அரட்டைப் பட்டியலில் தோன்றும் “பூட்டப்பட்ட அரட்டைகள்” என்ற போல்டெர் (Folder) இல் போட்டு மறைக்கப்பட்டன.அவ்வாறு இருக்கையில் பூட்டப்பட்ட அரட்டை போல்டெர் அரட்டைகள் இரகசியமாக பேணப்படுவதைக் காட்டிக்கொடுக்கும் வண்ணம் அமைந்திருந்ததால் அதில் வட்ஸ்அப் தற்போது புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, […]