வட்ஸ்அப் இன் புதிய அப்டேட்..!ஸ்பேம் பிளாக் வசதி..!!

லாக் ஸ்கிரீனில் இருந்து ஸ்பேம் செய்திகளைத் தடுக்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக அறிமுகபடுத்தியுள்ளது.வாட்ஸ்அப்பில் ஸ்பேம் செய்திகள் எரிச்சலூட்டும். அவை உங்கள் இன்பாக்ஸை நிரப்புகின்றன மற்றும் மோசடியான பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.இந்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக ஸ்பேமை எதிர்த்துப் போராடும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்பு, ஸ்பேம் செய்திகளைத் தடுக்க, நீங்கள் பயன்பாட்டைத் திறந்து, அரட்டைக்குச் சென்று, பின்னர் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால் இப்போது வாட்ஸ்அப் புதுப்பிப்பு இந்த செயல்முறையை மிகவும் எளிதாக்கியிருக்கின்றது. உங்கள்…

Read More

வெளியானது X தளத்தின் புதிய அப்டேட்..!!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இவருடைய டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்றது.இதற்கிடையில், எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக…

Read More

அப்டேட்டை அதிகரித்து தள்ளும் மெட்டா நிறுவனம்..!

மீண்டு ஒரு புதிய அப்டேட்டை வழங்குவதற்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை தயார்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், குரல் பதிவு(voice record) செய்யப்பட்ட குறுஞ்செய்திகளை ஒருமுறை மட்டுமே கேட்கும்(One time view) வகையில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 இல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளை ஒரு முறை மட்டுமே பார்க்க கூடிய வசதியை ஏற்படுத்தியிருந்தது.இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், குறித்த வசதியை இன்னும்…

Read More

வட்ஸ்அப் இன் புதிய அப்டேட்..!

பயனாளிகள் தங்கள் சாதன கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் தங்கள் அரட்டைகளைப் பூட்டி பாதுகாக்கும் வகையில் அரட்டைப் பூட்டு அம்சத்தை வட்ஸ்அப் நிறுவனம் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது.ஆனால் இவ்வாறு பூட்டப்பட்ட அரட்டைகள், அரட்டைப் பட்டியலில் தோன்றும் “பூட்டப்பட்ட அரட்டைகள்” என்ற போல்டெர் (Folder) இல் போட்டு மறைக்கப்பட்டன.அவ்வாறு இருக்கையில் பூட்டப்பட்ட அரட்டை போல்டெர் அரட்டைகள் இரகசியமாக பேணப்படுவதைக் காட்டிக்கொடுக்கும் வண்ணம் அமைந்திருந்ததால் அதில் வட்ஸ்அப் தற்போது புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி,…

Read More

கூகுள் பயனர்கள் உடனடியாக செயற்படுத்த வேண்டும்..! கூகுள் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்…

உலகம் அதிவேகமாக நவினமயக்கப்பட்டு வருகின்றது.இன்றய தொழிநுட்ப வளர்ச்சியில் கூகுள் முக்கிய பங்கு வகிக்கிறது.இது குறித்து கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.கூகுளின் மேம்படுத்தப்பட்ட பயனர்கள் கணக்குகள் கொள்கையின்படி கடந்த 2வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை முடக்கப்போவதாகவும் இது முற்றிலும் மக்களின் நன்மை கருதியே என்றும் கூறியுள்ளது.   மேலும் கூறுகையில் பயன்பாட்டில் அல்லாத, செயலற்ற நிலையில் உள்ள கணக்குகள், பயனர்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது கடவுச்சொல் மறந்த…

Read More