துளசி இலையின் மகத்துவம்..!! நோய்களை நீக்கும் மருத்துவ குணம்..!

துளசி மரத்தை மக்கள் பலர் இறைபக்திக்காகவும், வீட்டில் இருந்தால் நன்மை கிடைக்கு என்ற நோக்கில் வளர்த்து வருகின்றனர்.துளசி இலையில் உள்ள மருத்துவ குணம் பற்றி பலர் அறியாமலேயெ இருக்கின்றனர்.துளசி இலையில் உள்ள பல்வேறு நோய்கள் குணமாகும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம், பயன்கள் பற்றி பார்க்கலாம்.துளசி இலையை தினமும் மென்று தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் பல நோய்கள் விலகும் என்கிறது சித்த மருத்துவம். துளசியில் சளியில் இருந்து நிவாரணமும் உள்ளது. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை […]

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? இந்த 4 உணவு போது..!!

தற்காலங்களில் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்து கின்றது.பலருக்கு முடி உதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி மெலிவு ஏற்படுகிறது.எனவே அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் இந்த 4 உணவுகள் என்னவென்று பார்ப்போம். கூந்தல் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கிய பயனுள்ளதாக இருக்கும். இது முன்கூட்டிய முடி உதிர்தல் மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.வயதான எதிர்ப்பு மற்றும் எடை இழப்புக்கும் நெல்லிக்காய் நன்மை பயக்கின்றன.நெல்லிக்காய் சாறு தினமும் […]

பலாப்பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா..!!

பலாப்பழம் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு பழமாகும்.இதனை அனைவரும் சுவைக்காக மட்டும் உட்கொண்டு வருகின்றார்கள் ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை ஒரு சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் ஆம் அந்த அளவிற்கு பலாப்பழத்தில் அதிக மருத்துவ குணம் காணப்படுகிறது.அந்த வகையில், பலாப்பழத்தின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். பலாப்பழத்தில் Glycaemic Index என்பது குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நன்மையே பயக்கும். […]

நாவல் பழத்தின் மருத்துவ குணமும் நன்மைகளும்..!!

எங்கள் உடலில் உள்ள நோய்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு இயற்கையே பல வழிமுறைகளை தந்துள்ளது.அவ்வாறு பல வகையான பழங்கள் நோய்களை தீர்க்கு சிறந்த ஆற்றல் படைத்ததாக காணப்படுகிறது.அந்த வகையில் நாவல் பழம் முக்கிய பங்கு செலுத்துகிறது.நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் பழத்தில் மட்டுமல்லாமல் மரத்தின் இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு […]

ஆப்பிள் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..!!

ஆப்பிள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி ஆப்பிள் பழத்தில் உள்ளது.தினம் ஒன்றுக்கு உடலுக்குத் தேவையான 14% வைட்டமின்கள் இதில் உள்ளதால், இதை தினமும் உட்கொள்ளல் உடலுக்கு நன்மையை தரும்.ஆப்பிளில் பெக்டின் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்.ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளை […]

மாதுளம் பழத்தில் இவ்வளவு நன்மையும் மருத்துவ குணமும் இருக்கா..!!

ஒழுங்கற்ற மாதவிடாய் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாதவிடாயின் போது அதிகப்படியான உதிரப்போக்கால் இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. வில்வம், அத்திப்பழம், மாதுளம் பழங்கள் மாதவிடாய் வலிக்கு அருமையான மருந்து.மாதுளம்பழத்தைப் போலவே அதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். பெரும்பாலும் இது தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து சம அளவு பாசிப்பயறு பொடியுடன் கலந்து குளித்து அல்லது உடலில் பூசிவந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.உடலுக்கு குளிர்ச்சி தரும். இந்த பொடியை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் […]

புளியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்.!!

சமையல் என்பது தமிழர் வாழ்வின் ஓர் அங்கம். புளி இந்த சமையலில் இன்றியமையாத பகுதியாகும்.இந்த புளி இல்லாமல், கிட்டத்தட்ட எந்த உணவையும் சுவையாக தயாரிக்க முடியாது.புளி சமையலில் இன்றியமையாத பொருளாக எப்படி மாறியதோ மாறியதோ , அது போல் நமக்கு பல உடல் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.செரிமானத்தைத் தூண்டுவதிலும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் புளி முக்கியப் பங்காற்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.   புளியில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், […]

நெல்லிக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..!

நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் சக்தி உடையது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க ஒரே ஒரு நெல்லிக்காய் போதும் என்றும், நல்ல மருந்து என்றும், சுவையான உணவு என்றும் கூறப்படுகிறது.நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நம் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.நெல்லிக்காயை ஊறுகாய் செய்து சாப்பிடுவது அல்லது உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும் .அதோடு உடல் எடையை சீக்கிரமாக […]

கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்..!

கொய்யாபழம் அனைவருக்கும் தெரிந்த,இலகுவாக கிடைக்க கூடிய ஒரு பழமாகும்.இதில் சுவையை தாண்டி ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன.அதாவது கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன. ~கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. ~கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் […]

கிராம்பின் மருத்துவ குணங்கள்..!

கிராம்பு அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை மக்களால் பயன்படுத்திவரும் ஒரு முக்கிய மருத்துவ குணமுடய மூலிகையாகும்,இதில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. ~பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும். ~ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிப்பதால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. ~இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்து, கொழுப்பைக் குறைக்கும். ~வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பதாலேயே பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. ~உடலைப் […]