கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்..!

கொய்யாபழம் அனைவருக்கும் தெரிந்த,இலகுவாக கிடைக்க கூடிய ஒரு பழமாகும்.இதில் சுவையை தாண்டி ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன.அதாவது கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன. ~கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. ~கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் […]

கிராம்பின் மருத்துவ குணங்கள்..!

கிராம்பு அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை மக்களால் பயன்படுத்திவரும் ஒரு முக்கிய மருத்துவ குணமுடய மூலிகையாகும்,இதில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. ~பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும். ~ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிப்பதால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. ~இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்து, கொழுப்பைக் குறைக்கும். ~வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பதாலேயே பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. ~உடலைப் […]

உடல் எடையை குறைக்க இதை செய்தால் போது…!

உடல் பருமன் தற்போது அதிக பேருக்கு இருந்து வரும் பிரச்சனையாகும்.ஊட்டச்சத்துள்ள‌ மற்றும் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் சிறந்த உடற்பயிசி மூலமும் உடல் எடையை குறைக்கலாம். அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் கூடிய அவோகேடா(வெண்ணெய் பழம்) உடல் பருமனை குறைக்க உதவுகிறது. அவோகேடாவில் அத்தியாவசிய தாதுக்கள்,விட்டமீன் சி,ஈ,போன்றன உள்ளன. ஒரு அவோகேடாவில் 114 கலோரிகள் மட்டுமே உள்ளது,குறைந்த சர்க்கரை அளவை கொண்டது, நிறைவுறா கொழுப்பை நிறைவுற்ற கொழுப்பாக மாற்றி இன்சுலின் அளவை மேம்படுத்தி டைப் 2நீரிழிவு அபாயத்தை […]