உடல் எடையை குறைக்க இதை செய்தால் போது…!

உடல் பருமன் தற்போது அதிக பேருக்கு இருந்து வரும் பிரச்சனையாகும்.ஊட்டச்சத்துள்ள‌ மற்றும் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் சிறந்த உடற்பயிசி மூலமும் உடல் எடையை குறைக்கலாம்.
அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் கூடிய அவோகேடா(வெண்ணெய் பழம்) உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

அவோகேடாவில் அத்தியாவசிய தாதுக்கள்,விட்டமீன் சி,ஈ,போன்றன உள்ளன.

ஒரு அவோகேடாவில் 114 கலோரிகள் மட்டுமே உள்ளது,குறைந்த சர்க்கரை அளவை கொண்டது, நிறைவுறா கொழுப்பை நிறைவுற்ற கொழுப்பாக மாற்றி இன்சுலின் அளவை மேம்படுத்தி டைப் 2நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது,பசியை குறைக்கிறது இதனால் உண்ணும் உணவின் அளவை குறைக்கிறது.

நார்ச்சத்து நிறைந்தது,குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

இதய நோய்,பக்கவாதம்,குடல் புற்றுநோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கிறது.

தனியாகவும்,பழச்சாறாகவும் இதை உட்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *