வைத்தியசாலை சுவரொன்று வீழ்ந்ததில் பணியாளர் ஒருவர் பலி..!

கடுகண்ணாவ வைத்தியசாலையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் வைத்தியாலையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் ஆனது இன்று 6 புதன் கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.மேலும் விசாரனை செய்யும் போது குறித்த நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையதுடையவர் எனவும் மேலும் மண் மேடு ஒன்றை வெட்டச்சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.